அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | ஆரம்ப நாள் | முடிவு நாள் | கோப்பு |
---|---|---|---|---|
சமுதாய அமைப்புகளின்(SHGs, VPRCs, PLFs and BLFs) தணிக்கையார்கள் அல்லது தணிக்கை நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது | 2023-2024 ஆம் நிதியாண்டிற்கு சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகளின் தணிக்கைக்கான தணிக்கையார்கள் அல்லது தணிக்கை நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. வழிகாட்டி நெறிமுறைகள் (PDF673KB ) |
18/07/2024 | 25/07/2024 | பார்க்க (381 KB) |
மஞ்சப்பை விருது – 2024 | மஞ்சப்பை விருதுக்கு (2024) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ( www.tnpcb.gov.in ) |
29/12/2023 | 01/05/2024 | பார்க்க (312 KB) |
பசுமை சாம்பியன் விருது – 2023 | பசுமை சாம்பியன் விருதுக்கு (2023) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ( www.tnpcb.gov.in ) |
03/01/2024 | 15/04/2024 | பார்க்க (74 KB) |
மஞ்சப்பை விருது – 2023 | மஞ்சப்பை விருதுக்கு (2023) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ( www.tnpcb.gov.in ) |
26/12/2022 | 01/05/2023 | பார்க்க (749 KB) |
பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (www.tnpcb.gov.in) |
02/01/2023 | 15/04/2023 | பார்க்க (493 KB) |
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை | பணிமேற்பார்வையாளர் நேரடி நியமனம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரால் ந.க.எண். பஅ5/5010/2020, நாள். 06-11-2020. -ன் படி வெளியிடப்பட்ட அறிவிக்கை நிர்வாக காரணங்களுக்குகாக இரத்து செய்யப்படுகிறது. |
13/01/2023 | 31/03/2023 | பார்க்க (145 KB) |
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை | சாலை ஆய்வாளர் நேரடி நியமனம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரால் ந.க.எண். பஅ5/365/2020, நாள். 29-01-2020. -ன் படி வெளியிடப்பட்ட அறிவிக்கை நிர்வாக காரணங்களுக்குகாக இரத்து செய்யப்படுகிறது. |
13/01/2023 | 31/03/2023 | பார்க்க (144 KB) |
அரசு இரத்த வங்கிகளால் நடத்தப்படும் இரத்ததான முகாம்களின் விவரங்கள் | விழுப்புரம் மாவட்ட அரசு இரத்த வங்கிகளால் நடத்தப்படும் இரத்ததான முகாம்களின் விவரங்கள் – ஆகஸ்ட் 2021 முதல் ஜீலை 2022 வரை |
01/08/2021 | 31/07/2022 | பார்க்க (437 KB) |
அரசு இரத்த வங்கிகளால் நடத்தப்படும் இரத்ததான முகாம்களின் விவரங்கள் | விழுப்புரம் மாவட்ட அரசு இரத்த வங்கிகளால் நடத்தப்படும் இரத்ததான முகாம்களின் விவரங்கள் – மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 2020 வரை |
03/03/2020 | 29/08/2020 | பார்க்க (620 KB) |
வருவாய் தீர்வாயம் அறிவிப்பு | மாவட்ட ஆட்சியர் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் பசலி 1429 (2019-2020) ம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். |
29/06/2020 | 15/07/2020 | பார்க்க (538 KB) |