• விளக்கப் படம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப நாள் முடிவு நாள் கோப்பு
அரசு இரத்த வங்கிகளால் நடத்தப்படும் இரத்ததான முகாம்களின் விவரங்கள்

விழுப்புரம் மாவட்ட அரசு இரத்த வங்கிகளால் நடத்தப்படும் இரத்ததான முகாம்களின் விவரங்கள் – ஆகஸ்ட் 2021 முதல் ஜீலை 2022 வரை

01/08/2021 31/07/2022 பார்க்க (437 KB)
அரசு இரத்த வங்கிகளால் நடத்தப்படும் இரத்ததான முகாம்களின் விவரங்கள்

விழுப்புரம் மாவட்ட அரசு இரத்த வங்கிகளால் நடத்தப்படும் இரத்ததான முகாம்களின் விவரங்கள் – மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 2020 வரை

03/03/2020 29/08/2020 பார்க்க (620 KB)
வருவாய் தீர்வாயம் அறிவிப்பு

மாவட்ட ஆட்சியர் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் பசலி 1429 (2019-2020) ம் ஆண்டிற்கான  வருவாய் தீர்வாயம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

29/06/2020 15/07/2020 பார்க்க (538 KB)
கிராமிய கலைஞர்கள் மற்றும் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது

கலை மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் நிதியுதவி பெற தகுதிவாய்ந்த பதிவு செய்யப்பட்ட நாடக கலைஞர்கள் மற்றும் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது

04/06/2020 30/06/2020 பார்க்க (28 KB)
சுற்றுச்சூழல் காப்பதற்கான மாவட்ட திட்டக்குழு

15/07/2019 தேதியிட்ட என்.ஜி.டி. நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, மாவட்ட ஆட்சியர் விழுப்புரம், சுற்றுச்சூழல் காப்பதற்கான மாவட்ட திட்டக்குழுவை அமைத்துள்ளார்.

09/09/2019 31/12/2019 பார்க்க (244 KB)
தமிழ்நாடு பொது வினியோகத் திட்டம்-விழுப்புரம்

சர்க்கரை குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றுவதற்க்கான காலக்கெடு 29-11-2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

26/11/2019 29/11/2019 பார்க்க ()
அரசு இரத்த வங்கிகளால் நடத்தப்படும் இரத்ததான முகாம்களின் விவரங்கள்

விழுப்புரம் மாவட்ட அரசு இரத்த வங்கிகளால் நடத்தப்படும் இரத்ததான முகாம்களின் விவரங்கள் – செப்டம்பர் 2018 முதல் ஆகஸ்ட் 2019 வரை

01/09/2018 31/08/2019 பார்க்க (3 MB)
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, விழுப்புரம்

குழந்தைகளுக்காக பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து வழிகாட்டி நெறிமுறையின் படி விளையாட்டு திடல் அமைத்தலுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இணைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பார்க்கவும்.

17/07/2019 05/08/2019 பார்க்க (806 KB)
சுகாதாரத் துறை அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமுறைகளையும் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் 1997 மற்றும் விதிகள் 2018-ன் கீழ் சுகாதாரத்துறையில் பதிவு செய்ய வேண்டும்.

14/12/2018 31/03/2019 பார்க்க (61 KB)
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் – 23.02.2019 & 24.02.2019

23/02/2019 24/02/2019 பார்க்க (19 KB)