சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2027
| சிறப்பு சுருக்க திருத்தம் – 2025 செயல் அட்டவணை | |
| நிகழ்வுகள் | தேதிகள் |
| ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் | 12.11.2026 (வியாழக்கிழமை) |
| கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்கும் காலம் | 12.11.2026 (வியாழக்கிழமை) to 11.12.2026 (வெள்ளிக்கிழமை) |
| சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள் | 21.11.2026 (சனிக்கிழமை) 22.11.2026 (ஞாயிறுக்கிழமை) 29.11.2026 (ஞாயிறுக்கிழமை) |
| இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் | 04.01.2027 (திங்கட்கிழமை) |
| தேசிய வாக்காளர் தினம் | 25.01.2027 (திங்கட்கிழமை) |











