நீர் நிலைகள் தூர் வாரும் பணிகள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 30-09-2026 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் நீர் நிலைகளை தூர் வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF27KB)
மேலும் பலDISHA குழுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் (DISHA) விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார் அவர்கள் தலைமையில் 28-09-2026 அன்று நடைபெற்றது. மேலும் அறிய (PDF356KB)
மேலும் பலதாய் மாமன் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் 28-09-2026 அன்று பயனாளிகளுக்கு “தாய் மாமன்” தங்க மோதிரங்களை வழங்கினார். மேலும் அறிய(PDF28KB)
மேலும் பலஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 27-09-2026 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I நடைபெற்றதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF349KB)
மேலும் பலசர்வதேச இளைஞர்கள் தின விழா
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 26-09-2026 அன்று சர்வதேச இளைஞர்கள் தின விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான சிவப்பு ஓட்டம் மாரத்தான் போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF28KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 24-09-2026 அன்று வானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF195KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 22-09-2026 அன்று காமராஜர் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தினை துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF72KB)
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 19/09/2026மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் 19-09-2026 அன்று புதிய வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும் அறிய(PDF22KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 19/09/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 19-09-2026 அன்று நீட்டிப்பு செய்த வழித்தடங்களுக்கு பேருந்து சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அறிய(PDF22KB)
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் 18-09-2026 அன்று புதியதாக கட்டப்பட்டுள்ள கிராம அறிவு சார் மையத்தினை திறந்து வைத்தார். மேலும் அறிய(PDF26KB)
மேலும் பல