மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப நாள் முடிவு நாள் கோப்பு
நன்னீர் மீன்குஞ்சு பொறிப்பகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது

40 சதவீதம் மானியத்தில் நன்னீர் மீன்குஞ்சு பொறிப்பகம் அமைக்க தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது

30/06/2018 13/07/2018 பார்க்க (94 KB)
அரசு இசை பள்ளி சேர்க்கை

விழுப்புரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது – மாவட்ட ஆட்சியர்

04/06/2018 30/06/2018 பார்க்க (94 KB)
தொழில் பயிற்சி நிலையங்களில் சேர்க்கை தொடக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில்  அரசு/தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறுகிறது- மாவட்ட ஆட்சியர்

08/06/2018 27/06/2018 பார்க்க (151 KB)
மாநில திறன் மாநடு 2018

விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த தகுதி வாய்ந்த திறன்மிக்க இளைங்கர்கள் மாநில திறன் மாநடு 2018ல் பங்கேற்க www.tnskillshunt.com என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

09/06/2018 10/06/2018 பார்க்க (141 KB)