அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | ஆரம்ப நாள் | முடிவு நாள் | கோப்பு |
---|---|---|---|---|
மாநில அரசு விருதிற்கான தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ல், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண்குழந்தைகளுக்கு மாநில அரசு விருது வழங்க தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
29/10/2018 | 30/11/2018 | பார்க்க (137 KB) |
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் – 2019 | வருடம் 2019-க்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் 01-09-2018 முதல் 31-10-2018 வரை நடைபெற்று வருகிறது – மாவட்ட ஆட்சியர், விழுப்புரம். |
01/09/2018 | 31/10/2018 | பார்க்க (18 KB) |
சிறுபான்மையினர் சமூக மக்களுக்கு கடன் மேளா | சிறுபான்மையினர் சமூக மக்களுக்கு கடன் உதவிகள் வழங்குவது தொடர்பாக, கடன் மேளாக்கள் அனைத்து வட்டாட்சியர்கள் அலுவலங்களில் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெற உள்ளது. விண்ணப்ப மனுக்களை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள பி.வ/மி.பி.வ அலுவலகத்திலும் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள் அலுவலங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் – மாவட்ட ஆட்சியர்
|
17/07/2018 | 10/10/2018 | பார்க்க (95 KB) |
தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | தீபாவளி பண்டிகையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சியர், விழுப்புரம். |
14/09/2018 | 28/09/2018 | பார்க்க (92 KB) |
படித்த வேலைவாய்ப்பற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை விண்ணப்பங்கள் வேண்டி | விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 01.07.2018 தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
01/07/2018 | 31/08/2018 | பார்க்க (95 KB) |
தேசிய விருது 2018 பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது | பல வகைகளில் சிறப்பான திறமைகளை வெளிக்கொணர்ந்திடும் மாற்று திறனாளிகளுக்கு “தேசிய விருது 2018” வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. – மாவட்ட ஆட்சியர். மேலும் விவரங்களுக்கு இணைப்பை பார்க்கவும். |
03/08/2018 | 08/08/2018 | பார்க்க (138 KB) |
பல்வேறு தடகள போட்டிகள் | சென்னை மாநிலம் ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்து, ஐம்பதாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு,மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுப்புக்கிணங்க பல்வேறு தடகள போட்டிகள், தமிழ் வளர்ச்சி துறையின் மூலம் 19-07-2018 அன்று நடைபெறுகிறது – மாவட்ட ஆட்சியர். |
13/07/2018 | 19/07/2018 | பார்க்க (134 KB) |
செவிலியர் பதவி-தொட்டில் குழந்தை திட்டம் | தொட்டில் குழந்தை திட்டத்தின் வரவேற்பு மையத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் செவிலியர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் |
03/07/2018 | 17/07/2018 | பார்க்க (92 KB) |
பி.வ மற்றும் மி.பி.வ மாணவர்கள் விடுதி தொடர்பாக | பி.வ மற்றும் மி.பி.வ மாணவர்கள் விடுதி தொடர்பாக விண்ணப்பங்கள் தகுதியான மாணவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. |
06/06/2018 | 15/07/2018 | பார்க்க (99 KB) |
மீன் பண்ணைக்குட்டைகள் புனரமைப்பு | மீன் பண்ணைக்குட்டைகள் புனரமைக்க 50 சதவீதம் மானியம் பெற விருப்பமுள்ள பண்ணை உரிமையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
30/06/2018 | 14/07/2018 | பார்க்க (94 KB) |