மூடுக
 

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026

மின் விநியோகம் தொடர்பான குறைகளுக்கு Whatsapp no-9445855768 * மின்னகம்-9498794987 * அவசர அழைப்புக்கு-9498390744 * கட்டணமில்லா எண்-1800 425 5419 & 1912

மாவட்டம் பற்றி

கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக முன்பு விழுப்புரம் மாவட்டம் இருந்தது. பின்னர் கடலூரில் இருந்து பிளவுபட்டது மற்றும் செப்டம்பர் 30, 1993 அன்று ஒரு தனி மாவட்டமாக மாறியது. இதன் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தின் வரலாறு கடலூர் மாவட்டத்தை ஒத்திருக்கிறது.

சோழர்கள் ஆரம்பகால ஆட்சியாளர்களாக இருந்தனர். இந்த ஆட்சியாளர்களிடையே கரிகால சோழர் மிகவும் புகழ்பெற்றவர். சிறிது காலம்,சிம்ம விஷ்ணு எனும் பல்லவ அரசரால் சோழர்கள் வெளியேற்றப்பட்டு, பல்லவ ஆட்சியின் கீழ் இப்பகுதி வந்தது. விஜயாலய சோழர் மீண்டும் சோழ ஆட்சிக்கு புத்துயிர் ஊட்டினா். இது பெரிய சோழ சாம்ராஜ்யத்தின் ஆரம்பமாகும். பின்னர் சோழர் ஆட்சியாளர்கள் பலவீனமாக இருந்ததினால், ஆட்சி அதிகாரத்தை கிழக்கு சாளுக்கியர்கள் கைப்பற்றினார்கள்.

மேலும் வாசிக்க…..

DC_vpm

திரு.S. ஷேக் அப்துல் ரஹ்மான்

இ.ஆ.ப

மாவட்ட விவரங்கள்

பொது :
மாவட்டம் : விழுப்புரம்
தலையகம் :  விழுப்புரம்
மாநிலம் : தமிழ்நாடு
பரப்பளவு :
மொத்தம் : 3725.54 ச.கி.மீ
ஊரகம்  : 3694.23 ச.கி.மீ
நகர்புறம்:  31.31 ச.கி.மீ
மக்கள்தொகை :
மொத்தம் : 20,71,179
ஆண்கள் : 10,40,471
பெண்கள்: 10,30,708