மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டவும்:

சுதந்திரதினம் – கிராம சபை கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026

வி.சாலை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பங்கேற்று பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். மேலும் அறிய (PDF30KB)

மேலும் பல

சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் – 2026

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 15-08-2026 அன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கத்தில் நடபெற்ற சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அறிய (PDF27KB)  

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 13-08-2026 வானூர் வட்டத்தில் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய(PDF216KB)      

மேலும் பல

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 13-08-2026 அன்று வானூர் வட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அறிய(PDF31KB)    

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 11-08-2026 அன்று மேல்மலையனூர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய(PDF189KB)  

மேலும் பல

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 11-08-2026 அன்று ”போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். மேலும் அறிய(PDF243KB)

மேலும் பல

போதைப்பொருள் இல்லா விழுப்புரம்

வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 08-08-2026 அன்று ”போதைப்பொருள் இல்லா விழுப்புரம்” என்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்ப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் அறிய(PDF88KB)    

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 07-08-2026 அன்று பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய(PDF193KB)    

மேலும் பல

சாலை பாதுகாப்பு ரோந்து வாகனம்

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 05-08-2026 அன்று நெடுஞ்சாலை சாலை பாதுகாப்பு ரோந்து வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF194KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 04-08-2026 அன்று செஞ்சி வட்டம் மற்றும் மயிலம், வல்லம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய(PDF27KB)    

மேலும் பல