வல்லம் ஊராட்சி ஒன்றியம் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 19/11/2026
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 18-11-2026 அன்று வல்லம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF192KB )



