குழந்தைகள் தினக் கொண்டாட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 13/11/2026
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் 13-11-2026 அன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு கேக் பாக்கெட்டுகள் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழகினார். மேலும் அறிய (PDF24KB )

