மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டவும்:

மாண்புமிகு அமைச்சர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் 07-07-2026 அன்று பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF206KB)    

மேலும் பல

மாண்புமிகு அமைச்சர் ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026

மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்களுடன் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் அறிய(PDF188KB)  

மேலும் பல

ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் திறப்பு விழா

வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் திரு.சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவர்கள் 04-07-2026 அன்று விக்கிரவாண்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் அறிய(PDF52KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 03-07-2026 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு விதைப் பண்ணைகளை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய(PDF188KB)  

மேலும் பல

விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 02-07-2026 அன்று போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF345KB)

மேலும் பல

DISHA குழுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026

மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் (DISHA) விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் திரு. து.ரவிக்குமார் அவர்கள் தலைமையில் 27-06-2026 அன்று நடைபெற்றது. மேலும் அறிய (PDF71KB)

மேலும் பல

போதைப்பொருள் ஒழிப்பு ஓட்டம் 2026

வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 26-06-2026 அன்று ”போதைப்பொருள் ஒழிப்பு ஓட்டம் 2026” னை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF60KB)

மேலும் பல

ஜமாபந்தி-2026

வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விக்கிரவாண்டி வட்டத்தில் 17-06-2026 அன்று பொதுமக்களிடமிருந்து ஜமாபந்தி கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மேலும் அறிய (PDF26KB)  

மேலும் பல

ஜமாபந்தி-2026

வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஜமாபந்தியினை விக்கிரவாண்டி வட்டத்தில் 16-06-2026 அன்று தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். மேலும் அறிய (PDF31KB)  

மேலும் பல

ஜமாபந்தி

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026

விழுப்புரம் மாவட்டத்திற்கான ஜமாபந்தி அட்டவணையை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். மேலும் அறிய(PDF183KB)

மேலும் பல