மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டவும்:

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 22-07-2026 அன்று பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு அரங்குகளை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய(PDF22KB)    

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 21/07/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 21-07-2026 அன்று திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய(PDF30KB)    

மேலும் பல

மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 17-07-2026 அன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 குறித்த சுய கணக்கெடுப்பினை மாணவிகளிடையே தொடங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் அறிய(PDF189KB)  

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 16-07-2026 அன்று விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய(PDF26KB)  

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 14-07-2026 அன்று திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய(PDF32KB)          

மேலும் பல

விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 14-07-2026 அன்று உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF28KB)      

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 10-07-2026 அன்று செஞ்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய(PDF188KB)    

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 09-07-2026 அன்று மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய(PDF26KB)  

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 08-07-2026 அன்று கோலியனூர் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய(PDF28KB)    

மேலும் பல

மாண்புமிகு அமைச்சர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் 07-07-2026 அன்று பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF206KB)    

மேலும் பல