ஊடக வெளியீடுகள்
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 13-08-2026 வானூர் வட்டத்தில் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF216KB )
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 13-08-2026 அன்று வானூர் வட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அறிய(PDF31KB )
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 11-08-2026 அன்று மேல்மலையனூர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF189KB )
போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 11-08-2026 அன்று ”போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். மேலும் அறிய(PDF243KB )
போதைப்பொருள் இல்லா விழுப்புரம்
வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 08-08-2026 அன்று ”போதைப்பொருள் இல்லா விழுப்புரம்” என்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்ப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் அறிய(PDF88KB )
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 07-08-2026 அன்று பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF193KB )
சாலை பாதுகாப்பு ரோந்து வாகனம்
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 05-08-2026 அன்று நெடுஞ்சாலை சாலை பாதுகாப்பு ரோந்து வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF194KB )
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 04-08-2026 அன்று செஞ்சி வட்டம் மற்றும் மயிலம், வல்லம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF27KB )
மாவட்ட ஆட்சித்தலைவர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 04-08-2026 அன்று மரக்காணம் மற்றும் வளவனூர் அரசு மருத்துவமனை வளாக கூடுதல் கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மேலும் அறிய(PDF188KB )
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 01-08-2026 அன்று வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF47KB )