மாண்புமிகு அமைச்சர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 24/08/2026
மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் 23-08-2026 அன்று ஏரி தூர்வாரும் பணிகளை துவக்கி வைத்து திண்டிவனம் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF220KB )


