சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் – 2026
வெளியிடப்பட்ட தேதி : 17/08/2026
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 15-08-2026 அன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கத்தில் நடபெற்ற சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அறிய (PDF27KB )
