மாவட்ட ஆட்சித்தலைவர் விழா
வெளியிடப்பட்ட தேதி : 04/08/2026
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 04-08-2026 அன்று மரக்காணம் மற்றும் வளவனூர் அரசு மருத்துவமனை வளாக கூடுதல் கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மேலும் அறிய(PDF188KB )
