சாலை பாதுகாப்பு ரோந்து வாகனம்
வெளியிடப்பட்ட தேதி : 05/08/2026
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 05-08-2026 அன்று நெடுஞ்சாலை சாலை பாதுகாப்பு ரோந்து வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF194KB )