புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, விழுப்புரம்

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2019

குழந்தைகளுக்காக பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து வழிகாட்டி நெறிமுறையின் படி விளையாட்டு திடல் அமைத்தலுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இணைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பார்க்கவும்.

படங்கள் ஏதும்  இல்லை

பாராளுமன்றத் தேர்தல் 2019 – வீடியோபதிவு ஒப்பந்தப்புள்ளி

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2019

பாராளுமன்றத் தேர்தல் 2019 க்கான வீடியோபதிவு செய்திட ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது.

படங்கள் ஏதும்  இல்லை

திண்டிவனம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலிப்பணியிடம்

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2018

திண்டிவனம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளர் காலிப்பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

படங்கள் ஏதும்  இல்லை

சின்னசேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலிப்பணியிடம்

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2018

சின்னசேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளர் காலிப்பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டத்தின் கீழ் இடுபொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.04/டிஎன்-ஐயம்/வேளாண்மை விபிஎம்/பேஸ்-1/பொருள் 2018-19 க்கு கோருதல்

வெளியிடப்பட்ட நாள்: 10/08/2018

உயிர், மற்றும் நுண்ணூட்ட உரத்தினை விழுப்புரம் மாவட்டத்தி்ல் உள்ள கீழ் வெள்ளாறு உப வடிநில பகுதிக்கு சப்ளை செய்தல்

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டத்தின் கீழ் இடுபொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.03/டிஎன்-ஐயம்/வேளாண்மை விபிஎம்/பேஸ்-1/பொருள் 2018-19 க்கு கோருதல்

வெளியிடப்பட்ட நாள்: 10/08/2018

ஜிங்சல்பேட், ஜிப்சம், உயிர் ரக பூச்சிகொல்லி, மற்றும் சூடோமோனசை விழுப்புரம் மாவட்டத்தி்ல் உள்ள கீழ் வெள்ளாறு உப வடிநில பகுதிக்கு சப்ளை செய்தல்

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டத்தின் கீழ் இடுபொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.01/டிஎன்-ஐயம்/வேளாண்மை விபிஎம்/பேஸ்-1/பொருள் 2018-19 க்கு கோருதல்

வெளியிடப்பட்ட நாள்: 10/08/2018

பசுந்தாள் உரம், நெல் மற்றும் சிறுதானிய விதைகளை விழுப்புரம் மாவட்டத்தி்ல் உள்ள கீழ் வெள்ளாறு உபவடிநில பகுதிக்கு சப்ளை செய்தல்

படங்கள் ஏதும்  இல்லை

தேசிய விருது 2018 பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 03/08/2018

பல வகைகளில்  சிறப்பான திறமைகளை வெளிக்கொணர்ந்திடும் மாற்று திறனாளிகளுக்கு  “தேசிய விருது 2018” வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. – மாவட்ட ஆட்சியர். மேலும் விவரங்களுக்கு இணைப்பை பார்க்கவும்.

படங்கள் ஏதும்  இல்லை

சத்துணவு திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2018

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சியர். மேலும் விவரங்களுக்கு இணைப்பில் உள்ள ஆவணத்தை பார்க்கவும்

படங்கள் ஏதும்  இல்லை

இந்தியன் விமானப் படையில் ஏர்மேன் பதவிக்கு அழைப்பு

வெளியிடப்பட்ட நாள்: 18/07/2018

திருமணமாகாத பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இந்திய குடிமகன்களிடமிருந்து இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணியிடத்திற்க்கு விண்ண்ப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. இதற்கான தேர்வு, தஞ்சாவூர் மாவட்டம் அன்னை சத்யா ஸ்டேடியம் இடத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்கள் அறிய, இணைப்பு பக்கத்தை பார்க்கவும்