புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

சிறுபான்மையினர் சமூக மக்களுக்கு கடன் மேளா

வெளியிடப்பட்ட நாள்: 18/07/2018

சிறுபான்மையினர் சமூக மக்களுக்கு  கடன் உதவிகள் வழங்குவது தொடர்பாக, கடன் மேளாக்கள் அனைத்து வட்டாட்சியர்கள் அலுவலங்களில் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெற உள்ளது. விண்ணப்ப மனுக்களை  மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்  உள்ள பி.வ/மி.பி.வ  அலுவலகத்திலும் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள் அலுவலங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் – மாவட்ட ஆட்சியர்    

படங்கள் ஏதும்  இல்லை

பல்வேறு தடகள போட்டிகள்

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2018

சென்னை மாநிலம் ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்து, ஐம்பதாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு,மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுப்புக்கிணங்க பல்வேறு தடகள போட்டிகள், தமிழ் வளர்ச்சி துறையின் மூலம் 19-07-2018 அன்று நடைபெறுகிறது – மாவட்ட ஆட்சியர்.

படங்கள் ஏதும்  இல்லை

படித்த வேலைவாய்ப்பற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை விண்ணப்பங்கள் வேண்டி

வெளியிடப்பட்ட நாள்: 12/07/2018

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 01.07.2018 தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

படங்கள் ஏதும்  இல்லை

செவிலியர் பதவி-தொட்டில் குழந்தை திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 04/07/2018

தொட்டில் குழந்தை திட்டத்தின் வரவேற்பு மையத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் செவிலியர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சியர், விழுப்புரம்

படங்கள் ஏதும்  இல்லை

மீன் பண்ணைக்குட்டைகள் புனரமைப்பு

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2018

மீன் பண்ணைக்குட்டைகள் புனரமைக்க 50 சதவீதம் மானியம் பெற விருப்பமுள்ள பண்ணை உரிமையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

படங்கள் ஏதும்  இல்லை

நன்னீர் மீன்குஞ்சு பொறிப்பகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2018

40 சதவீதம் மானியத்தில் நன்னீர் மீன்குஞ்சு பொறிப்பகம் அமைக்க தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது

படங்கள் ஏதும்  இல்லை

தொழில் பயிற்சி நிலையங்களில் சேர்க்கை தொடக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2018

விழுப்புரம் மாவட்டத்தில்  அரசு/தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறுகிறது- மாவட்ட ஆட்சியர்

படங்கள் ஏதும்  இல்லை

அரசு இசை பள்ளி சேர்க்கை

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2018

விழுப்புரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது – மாவட்ட ஆட்சியர்

படங்கள் ஏதும்  இல்லை

பி.வ மற்றும் மி.பி.வ மாணவர்கள் விடுதி தொடர்பாக

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2018

பி.வ மற்றும் மி.பி.வ மாணவர்கள் விடுதி தொடர்பாக விண்ணப்பங்கள் தகுதியான மாணவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.