மூடுக

தமிழ்நாடு அரசின் இ-சேவை வலைதளம்

இணையதள சேவைகள்

பொதுமக்கள் வருவாய் சான்றிதழ்களை தாங்களாகவே இ-சேவை தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் மற்றும் தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

  • வருமான சான்றிதழ்
  • சாதி சான்றிதழ்
  • பிறப்பிட சான்றிதழ்
  • முதல் பட்டதாரி சான்றிதழ்
  • இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ்

மேலும் பல சான்றிதழ்.,

பார்க்க: https://www.tnesevai.tn.gov.in/Citizen/

மாவட்ட ஆட்சியரகம்

மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம்
இடம், இருப்பிடம் : விழுப்புரம் | மாநகரம் : விழுப்புரம் | அஞ்சல் குறியீடு : 605602
தொலைபேசி : 18004251333 | மின்னஞ்சல் : esevai_helpdesk[at]cms[dot]co[dot]in