மூடுக

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் ஆரம்ப நாள் முடிவு நாள் கோப்பு
மாவட்ட சுகாதார சங்கம்

மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மருத்துவமனை பணியாளர் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம்

07/02/2023 15/02/2023 பார்க்க (335 KB)
இந்திய விமானப்படை மருத்துவ உதவியாளர் பணிக்கான திறந்த ஆள்சேர்ப்பு பேரணி

தாம்பரத்தில் குரூப் ‘Y’  மருத்துவ உதவியாளர் வர்த்தகத்திற்கான இந்திய விமானப்படை திறந்த ஆள்சேர்ப்புப் பேரணி

01/02/2023 09/02/2023 பார்க்க (560 KB)
மாவட்ட நலவாழ்வு சங்கம்

செவிலியர் மற்றும் இடைநிலை சுகாதார செவிலியர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

18/01/2023 31/01/2023 பார்க்க (218 KB)
சமூகப்பாதுகாப்புத்துறை

சமூகப்பாதுகாப்புத்துறை – விழுப்புரம் மாவட்டம், இளைஞா் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவா்  ஒரு பதவிக்கு (ஒப்பந்த அடிப்படையில்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

அறிவிக்கை (PDF 241KB)

22/08/2022 05/09/2022 பார்க்க (83 KB)
மாவட்ட நலவாழ்வு சங்கம்

பல் மருத்துவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது

18/05/2022 25/05/2022 பார்க்க (308 KB)
மாவட்ட நலவாழ்வு சங்கம்

மாவட்ட ஆலோசகர் NTCP பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது

16/03/2022 23/03/2022 பார்க்க (209 KB)
மாவட்ட நலவாழ்வு சங்கம்

மாவட்ட தர ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது

24/01/2022 31/01/2022 பார்க்க (103 KB)
MPHW மற்றும் MLHP

விழுப்புரம் மாவட்டத்தில் MPHW மற்றும் MLHP  பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

01/12/2021 15/12/2021 பார்க்க (167 KB)
2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள விழுப்புரம் குழந்தைகள் நலக்குழுக்களுக்கு ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் (ஒரு பெண்) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சமூகப்பாதுகாப்புத்துறை – குழந்தைகள் நலக்குழுமம் – ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் (ஒரு பெண்) பதவி – மதிப்பூதியம் அடிப்படையில் – ரூ.30,000/- (20 அமர்வுகள்) – குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும் – 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்

 

அறிவிக்கை (PDF 528KB )

27/07/2021 10/08/2021 பார்க்க (2 MB)
வெளிமுகமை மூலம் Backhoe with front end leveller மற்றும் Tractor 4 Wheel Drive நியமனம் செய்தல்

வேளாண்மை பொறியியல் துறை – நில மேம்பாட்டு திட்டக் கருவிகளை இயக்குவதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் 6 – எண்கள் ;   Backhoe with front end leveller  மற்றும் 2 எண்கள்  Tractor 4 Wheel Drive   – வெளிமுகமை (Out sourcing)மூலம் ஒப்பந்தம் அடிப்படையில் நியமனம் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிக்கை கோருதல் – தொடா்பாக.

05/02/2021 19/02/2021 பார்க்க (302 KB)