ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | ஆரம்ப நாள் | முடிவு நாள் | கோப்பு |
|---|---|---|---|---|
| விழுப்புரம் மாவட்டம் சமூக நல அலுவலகம் மாவட்ட மகளிர் அதிகார மையம் | மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள ஒரு பாலின நிபுணர்(GENDER SPECIALIST) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. அறிவிக்கை(PDF48KB ) |
08/10/2025 | 27/10/2025 | பார்க்க (41 KB) |
| வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை | கிராம உதவியாளர் பதவிக்கான காலியிடங்களை நிரப்புதல். |
01/10/2025 | 15/10/2025 | பார்க்க (634 KB) |
| மாவட்ட சமூகநல அலுவலகம், விழுப்புரம் (மாவட்ட மகளிர் அதிகார மையம்) | மாவட்ட சமூகநல அலுவலகம், விழுப்புரம்- மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் காலியாக உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப பணியாளர் பணிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அறிவிக்கை(PDF527KB ) |
01/09/2025 | 22/09/2025 | பார்க்க (181 KB) |
| வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை | கிராம உதவியாளர் பதவியில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள காலியிடங்களை நிரப்புதல். 1.) கண்டாச்சிபுரம்(PDF409KB ) 2.) திண்டிவனம் (PDF657KB ) 3.) மரக்காணம் (PDF575KB ) 4.) செஞ்சி (PDF691KB ) 5.) மேல்மலையனூர் (PDF451KB ) |
18/08/2025 | 16/09/2025 | பார்க்க (3 MB) |
| விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு | குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் மிஷன் வட்சாலயா திட்டத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சியர் அவர்களை தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உள்ள குழந்தைகளுக்கான அவசர உதவி அலகின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடம் மற்றும் விழுப்புரம் மாவட்ட – புதிய பேருந்து நிலையத்தில் செயல்படவுள்ள குழந்தைகளுக்கான அவசர உதவி மையத்திற்கான மேற்பார்வையாளர் – 3 மற்றும் வழக்கு பணியாளர் -3 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிக்கை(PDF2.2MB ) |
28/08/2025 | 11/09/2025 | பார்க்க (45 KB) |
| மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், விழுப்புரம் | மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள பழங்குடியினருக்கான (ST) சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் மூலம் அலுவலக உதவியாளர் (காலியிடம் 1) பணியிடத்திற்கு நேரடி நியமன அறிவிக்கை. அறிவிக்கை(PDF162KB ) |
26/06/2025 | 25/07/2025 | பார்க்க (29 KB) |
| சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை | மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 288 சமையல் உதவியாளா் காலிப்பணிடங்களை நிரப்புதல். அறிவிக்கை(PDF1.3MB ) |
11/04/2025 | 28/04/2025 | பார்க்க (113 KB) |
| மாவட்ட சுகாதார சங்கம், விழுப்புரம் | மருத்துவ அலுவலர், செவிலியர், பல்நோக்கு சுகாதார பணியாளர்(சுகாதார அய்வாளர் நிலை-II), மருத்துவமனை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேறகப்படுகிறது. அறிவிக்கை (PDF827KB ) |
15/03/2025 | 28/03/2025 | பார்க்க (199 KB) |
| மாவட்ட சுகாதார சங்கம், விழுப்புரம் | ரேடியோகிராபர், டிஸ்பன்சர்(விநியோகிப்பாளர்), தடுப்பூசி குளிர்பதன மேலாளர், ஆலோசகர், கணக்கு உதவியாளர் (DPMU), மாவட்ட தர ஆலோசகர், யோகா பயிற்சியாளர், ICTC ஆலோசகர், ICTC ஆய்வக நுட்புநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேறகப்படுகிறது. அறிவிக்கை(PDF1.3MB ) |
15/03/2025 | 28/03/2025 | பார்க்க (243 KB) |
| பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை முதன்மை நீர் பகுப்பாய்வகம், சென்னை-32 | வேதியியலாளர், ஆய்வக நுட்புனர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அறிவிக்கை(PDF1.3MB ) |
05/03/2025 | 11/03/2025 | பார்க்க (400 KB) |