மூடுக

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் ஆரம்ப நாள் முடிவு நாள் கோப்பு
மாவட்ட நலவாழ்வு சங்கம்

பல் மருத்துவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது

18/05/2022 25/05/2022 பார்க்க (308 KB)
மாவட்ட நலவாழ்வு சங்கம்

மாவட்ட ஆலோசகர் NTCP பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது

16/03/2022 23/03/2022 பார்க்க (209 KB)
மாவட்ட நலவாழ்வு சங்கம்

மாவட்ட தர ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது

24/01/2022 31/01/2022 பார்க்க (103 KB)
MPHW மற்றும் MLHP

விழுப்புரம் மாவட்டத்தில் MPHW மற்றும் MLHP  பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

01/12/2021 15/12/2021 பார்க்க (167 KB)
2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள விழுப்புரம் குழந்தைகள் நலக்குழுக்களுக்கு ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் (ஒரு பெண்) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சமூகப்பாதுகாப்புத்துறை – குழந்தைகள் நலக்குழுமம் – ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் (ஒரு பெண்) பதவி – மதிப்பூதியம் அடிப்படையில் – ரூ.30,000/- (20 அமர்வுகள்) – குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும் – 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்

 

அறிவிக்கை (PDF 528KB )

27/07/2021 10/08/2021 பார்க்க (2 MB)
வெளிமுகமை மூலம் Backhoe with front end leveller மற்றும் Tractor 4 Wheel Drive நியமனம் செய்தல்

வேளாண்மை பொறியியல் துறை – நில மேம்பாட்டு திட்டக் கருவிகளை இயக்குவதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் 6 – எண்கள் ;   Backhoe with front end leveller  மற்றும் 2 எண்கள்  Tractor 4 Wheel Drive   – வெளிமுகமை (Out sourcing)மூலம் ஒப்பந்தம் அடிப்படையில் நியமனம் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிக்கை கோருதல் – தொடா்பாக.

05/02/2021 19/02/2021 பார்க்க (302 KB)
புறத்தொடர்பு பணியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சமூகப்பாதுகாப்புத்துறை – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு – புறத்தொடர்பு பணியாளர் பதவி – களப்பணி – ஒரு வருட கால ஒப்பந்தம் – ஊதியம் ரூ.8000 – தகுதி (10-ஆம் (அ) 12-ஆம் வகுப்பு) – 40 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்

அறிவிக்கை (PDF 706KB)

27/01/2021 05/02/2021 பார்க்க (659 KB)
ஆற்றுப்படுத்துநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சமூகப்பாதுகாப்புத் துறை – அரசினர் குழந்தைகள் இல்லம் – இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் மதிப்பூதிய அடிப்படையில் – ஒரு வருகைக்கு ரூ.1000 – ஒரு வருடத்திற்கு 60 நாட்களுக்கு மிகாமல் / வாரம் ஒருமுறை

அறிவிக்கை (PDF 791KB)

27/01/2021 05/02/2021 பார்க்க (614 KB)
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல்

பணியமைப்பு – விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு – பணிமேற்பார்வையாளர் நிலையில் 17 பணியிடங்கள் நிரப்புதல்-தொடர்பாக

அறிவிக்கை (PDF 576KB)

11/12/2020 11/01/2021 பார்க்க (52 KB)
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல்

பணியமைப்பு – விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு – பணிமேற்பார்வையாளர் நிலையில் 17 பணியிடங்கள் நிரப்புதல்-தொடர்பாக

அறிவிக்கை (PDF 415KB)

09/11/2020 08/12/2020 பார்க்க (179 KB)