மூடுக

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் ஆரம்ப நாள் முடிவு நாள் கோப்பு
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல்

ஊராட்சி ஒன்றியத் தரப்பு அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை நிரப்புதல்

1.கள்ளக்குறிச்சி

2.கண்டமங்கலம்

3.மைலம்

4.மேல்மலையனூர்

5.மரக்காணம்

6.ஒலக்கூர்

7.ரிஷிவந்தியம்

8.திருநாவலூர்

9.திருவெண்ணைநல்லூர்

10.உளுந்தூர்பேட்டை

11.வானூர்

19/11/2019 29/11/2019 பார்க்க (35 KB)
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல்

ஊராட்சி ஒன்றியத் தரப்பு இரவுக் காவலா் காலிப்பணியிடங்களை நிரப்புதல்

1.சின்னசேலம்

2.செஞ்சி

3.மேல்மலையனூர்

4.ஒலக்கூர்

5.ரிஷிவந்தியம்

6.சங்கராபுரம்

7.திருநாவலூர்

8.திருக்கோவிலூர்

9.வல்லம்

19/11/2019 29/11/2019 பார்க்க (35 KB)
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல்

அரசுத் தரப்பு ஈப்பு ஒட்டுநர் காலிப்பணியிடங்களை நிரப்புதல்

12/11/2019 21/11/2019 பார்க்க (1,012 KB)
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல்

அரசுத் தரப்பு அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை நிரப்புதல்

12/11/2019 21/11/2019 பார்க்க (1,009 KB)
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல்

அரசுத் தரப்பு இரவுக் காவலா் காலிப்பணியிடங்களை நிரப்புதல்

12/11/2019 21/11/2019 பார்க்க (1,006 KB)
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல்

ஊராட்சி செயலா் காலிப்பணியிடங்களை நிரப்புதல்- அறிவிப்பு விவரங்கள்

1. சின்னசேலம்

2. செஞ்சி

3. கள்ளக்குறிச்சி

4. கல்வராயன் மலை

5. காணை

6. கண்டமங்கலம்

7. கோலியனூர்

8. மேல்மலையனூர்

9. மரக்காணம்

10. ரிஷிவந்தியம்

11. சங்கராபுரம்

12. திருக்கோவிலூர்

13. திருநாவலூர்

14. திருவெண்ணெய்நல்லூர்

15. உளுந்தூர்பேட்டை

16. வல்லம்

17. வானூர்

18. விக்கிரவாண்டி

12/11/2019 21/11/2019 பார்க்க (2 MB)
மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் காலிப்பணியிடம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

25/06/2019 15/07/2019 பார்க்க (372 KB)
உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலிப்பணியிடங்கள்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பயிற்றுநர் பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்ய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

04/03/2019 15/03/2019 பார்க்க (133 KB)
அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது

விழுப்புரம் மாவட்டத்தில்  அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 181 அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்களுக்கு இன சுழற்சி முறையில் நோ்முகத்  தே்ாவு மூலம் நேரடி நியமனம் செய்திட விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. பணி நியமனம் கோரும் விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகத்திலேயே சமா்ப்பிக்கப்படவேண்டும். இதர அலுவலகங்களில் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் நோ்முகத்தோ்வுக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. கூடுதல் விவரங்களுக்கு சார்ந்த வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலரை அணுகி தகவல் பெற்றுக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

30/01/2019 14/02/2019 பார்க்க (78 KB)
குறு அங்கன்வாடி பணியாளா் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது

விழுப்புரம் மாவட்டத்தில்  அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 3 குறு அங்கன்வாடி பணியாளா் பணியிடங்களுக்கு இன சுழற்சி முறையில் நோ்முகத்  தே்ாவு மூலம் நேரடி நியமனம் செய்திட விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. பணி நியமனம் கோரும் விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகத்திலேயே சமா்ப்பிக்கப்படவேண்டும். இதர அலுவலகங்களில் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் நோ்முகத்தோ்வுக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. கூடுதல் விவரங்களுக்கு சார்ந்த வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலரை அணுகி தகவல் பெற்றுக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

30/01/2019 14/02/2019 பார்க்க (79 KB)