மூடுக

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் ஆரம்ப நாள் முடிவு நாள் கோப்பு
முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட் சேர்ப்பு

ஊரக வளர்ச்சி  மற்றும் ஊராட்சி துறையில்  அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்சேர்ப்பு

15/11/2023 24/11/2023 பார்க்க (685 KB)
ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட் சேர்ப்பு

ஊரக வளர்ச்சி  மற்றும் ஊராட்சி துறையில்  அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்சேர்ப்பு

15/11/2023 24/11/2023 பார்க்க (1 MB)
திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட் சேர்ப்பு

ஊரக வளர்ச்சி  மற்றும் ஊராட்சி துறையில்  அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்சேர்ப்பு

15/11/2023 24/11/2023 பார்க்க (1 MB)
வானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட் சேர்ப்பு

ஊரக வளர்ச்சி  மற்றும் ஊராட்சி துறையில்  அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்சேர்ப்பு

15/11/2023 24/11/2023 பார்க்க (2 MB)
விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட் சேர்ப்பு

ஊரக வளர்ச்சி  மற்றும் ஊராட்சி துறையில்  அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்சேர்ப்பு

15/11/2023 24/11/2023 பார்க்க (2 MB)
மாவட்ட சுகாதார சங்கம் விழுப்புரம்

ஒப்பந்த அடிப்படையில் நுண்ணுயிரியலாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணி நியமனம்

11/10/2023 26/10/2023 பார்க்க (5 MB)
மாவட்ட நலவாழ்வு சங்கம் பணி நியமனம்

மருத்துவமனை தர மேலாளர், அரசு விழுப்புரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் – தற்காலிக பதவி பணி நியமனத்திற்ககான விண்ணப்பம்

11/04/2023 20/04/2023 பார்க்க (463 KB)
சமூகப்பாதுகாப்புத்துறை

விழுப்புரம் மாவட்டம், அரசினா் குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநா் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆற்றுப்படுத்துநா்களுக்கு வருகையின் அடிப்படையில் (ஒரு வருடத்தில் 180 நாட்களுக்கு இரு தினங்களுக்கு ஒரு முறை) மதிப்புதிய அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்குவரத்து செலவு உட்பட ரூ.1000/- (ருபாய் ஒரு ஆயிரம் மட்டும்) இப்பதவிக்கு உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். (PDF255 )

01/03/2023 10/03/2023 பார்க்க (84 KB)
மாவட்ட சுகாதார சங்கம்

மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மருத்துவமனை பணியாளர் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம்

07/02/2023 15/02/2023 பார்க்க (335 KB)
இந்திய விமானப்படை மருத்துவ உதவியாளர் பணிக்கான திறந்த ஆள்சேர்ப்பு பேரணி

தாம்பரத்தில் குரூப் ‘Y’  மருத்துவ உதவியாளர் வர்த்தகத்திற்கான இந்திய விமானப்படை திறந்த ஆள்சேர்ப்புப் பேரணி

01/02/2023 09/02/2023 பார்க்க (560 KB)