மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப நாள் முடிவு நாள் கோப்பு
சுகாதாரத் துறை அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமுறைகளையும் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் 1997 மற்றும் விதிகள் 2018-ன் கீழ் சுகாதாரத்துறையில் பதிவு செய்ய வேண்டும்.

14/12/2018 31/03/2019 பார்க்க (61 KB)
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் – 23.02.2019 & 24.02.2019

23/02/2019 24/02/2019 பார்க்க (19 KB)
மாநில அரசு விருதிற்கான தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ல், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண்குழந்தைகளுக்கு மாநில அரசு விருது வழங்க தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

29/10/2018 30/11/2018 பார்க்க (137 KB)
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் – 2019

வருடம் 2019-க்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் 01-09-2018 முதல் 31-10-2018 வரை நடைபெற்று வருகிறது – மாவட்ட ஆட்சியர், விழுப்புரம்.

01/09/2018 31/10/2018 பார்க்க (18 KB)
சிறுபான்மையினர் சமூக மக்களுக்கு கடன் மேளா

சிறுபான்மையினர் சமூக மக்களுக்கு  கடன் உதவிகள் வழங்குவது தொடர்பாக, கடன் மேளாக்கள் அனைத்து வட்டாட்சியர்கள் அலுவலங்களில் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெற உள்ளது. விண்ணப்ப மனுக்களை  மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்  உள்ள பி.வ/மி.பி.வ  அலுவலகத்திலும் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள் அலுவலங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் – மாவட்ட ஆட்சியர்

 

 

17/07/2018 10/10/2018 பார்க்க (95 KB)
தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

தீபாவளி பண்டிகையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சியர், விழுப்புரம்.

14/09/2018 28/09/2018 பார்க்க (92 KB)
படித்த வேலைவாய்ப்பற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை விண்ணப்பங்கள் வேண்டி

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 01.07.2018 தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

01/07/2018 31/08/2018 பார்க்க (95 KB)
தேசிய விருது 2018 பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது

பல வகைகளில்  சிறப்பான திறமைகளை வெளிக்கொணர்ந்திடும் மாற்று திறனாளிகளுக்கு  “தேசிய விருது 2018” வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. – மாவட்ட ஆட்சியர்.

மேலும் விவரங்களுக்கு இணைப்பை பார்க்கவும்.

03/08/2018 08/08/2018 பார்க்க (138 KB)
பல்வேறு தடகள போட்டிகள்

சென்னை மாநிலம் ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்து, ஐம்பதாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு,மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுப்புக்கிணங்க பல்வேறு தடகள போட்டிகள், தமிழ் வளர்ச்சி துறையின் மூலம் 19-07-2018 அன்று நடைபெறுகிறது – மாவட்ட ஆட்சியர்.

13/07/2018 19/07/2018 பார்க்க (134 KB)
செவிலியர் பதவி-தொட்டில் குழந்தை திட்டம்

தொட்டில் குழந்தை திட்டத்தின் வரவேற்பு மையத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் செவிலியர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சியர், விழுப்புரம்

03/07/2018 17/07/2018 பார்க்க (92 KB)