அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | ஆரம்ப நாள் | முடிவு நாள் | கோப்பு |
|---|---|---|---|---|
| ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை | பணிமேற்பார்வையாளர் நேரடி நியமனம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரால் ந.க.எண். பஅ5/5010/2020, நாள். 06-11-2020. -ன் படி வெளியிடப்பட்ட அறிவிக்கை நிர்வாக காரணங்களுக்குகாக இரத்து செய்யப்படுகிறது. |
13/01/2023 | 31/03/2023 | பார்க்க (145 KB) |
| ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை | சாலை ஆய்வாளர் நேரடி நியமனம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரால் ந.க.எண். பஅ5/365/2020, நாள். 29-01-2020. -ன் படி வெளியிடப்பட்ட அறிவிக்கை நிர்வாக காரணங்களுக்குகாக இரத்து செய்யப்படுகிறது. |
13/01/2023 | 31/03/2023 | பார்க்க (144 KB) |
| அரசு இரத்த வங்கிகளால் நடத்தப்படும் இரத்ததான முகாம்களின் விவரங்கள் | விழுப்புரம் மாவட்ட அரசு இரத்த வங்கிகளால் நடத்தப்படும் இரத்ததான முகாம்களின் விவரங்கள் – ஆகஸ்ட் 2021 முதல் ஜீலை 2022 வரை |
01/08/2021 | 31/07/2022 | பார்க்க (437 KB) |
| அரசு இரத்த வங்கிகளால் நடத்தப்படும் இரத்ததான முகாம்களின் விவரங்கள் | விழுப்புரம் மாவட்ட அரசு இரத்த வங்கிகளால் நடத்தப்படும் இரத்ததான முகாம்களின் விவரங்கள் – மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 2020 வரை |
03/03/2020 | 29/08/2020 | பார்க்க (620 KB) |
| வருவாய் தீர்வாயம் அறிவிப்பு | மாவட்ட ஆட்சியர் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் பசலி 1429 (2019-2020) ம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். |
29/06/2020 | 15/07/2020 | பார்க்க (538 KB) |
| கிராமிய கலைஞர்கள் மற்றும் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது | கலை மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் நிதியுதவி பெற தகுதிவாய்ந்த பதிவு செய்யப்பட்ட நாடக கலைஞர்கள் மற்றும் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது |
04/06/2020 | 30/06/2020 | பார்க்க (28 KB) |
| சுற்றுச்சூழல் காப்பதற்கான மாவட்ட திட்டக்குழு | 15/07/2019 தேதியிட்ட என்.ஜி.டி. நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, மாவட்ட ஆட்சியர் விழுப்புரம், சுற்றுச்சூழல் காப்பதற்கான மாவட்ட திட்டக்குழுவை அமைத்துள்ளார். |
09/09/2019 | 31/12/2019 | பார்க்க (244 KB) |
| தமிழ்நாடு பொது வினியோகத் திட்டம்-விழுப்புரம் | சர்க்கரை குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றுவதற்க்கான காலக்கெடு 29-11-2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. |
26/11/2019 | 29/11/2019 | பார்க்க () |
| அரசு இரத்த வங்கிகளால் நடத்தப்படும் இரத்ததான முகாம்களின் விவரங்கள் | விழுப்புரம் மாவட்ட அரசு இரத்த வங்கிகளால் நடத்தப்படும் இரத்ததான முகாம்களின் விவரங்கள் – செப்டம்பர் 2018 முதல் ஆகஸ்ட் 2019 வரை |
01/09/2018 | 31/08/2019 | பார்க்க (3 MB) |
| விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, விழுப்புரம் | குழந்தைகளுக்காக பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து வழிகாட்டி நெறிமுறையின் படி விளையாட்டு திடல் அமைத்தலுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இணைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பார்க்கவும். |
17/07/2019 | 05/08/2019 | பார்க்க (806 KB) |