ஊடக வெளியீடுகள்
மாண்புமிகு அமைச்சர் ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்களுடன் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் அறிய(PDF188KB )
ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் திறப்பு விழா
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் திரு.சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவர்கள் 04-07-2026 அன்று விக்கிரவாண்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் அறிய(PDF52KB )
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 03-07-2026 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு விதைப் பண்ணைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF188KB )
விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 02-07-2026 அன்று போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF345KB )
DISHA குழுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் (DISHA) விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் திரு. து.ரவிக்குமார் அவர்கள் தலைமையில் 27-06-2026 அன்று நடைபெற்றது. மேலும் அறிய (PDF71KB )
போதைப்பொருள் ஒழிப்பு ஓட்டம் 2026
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 26-06-2026 அன்று ”போதைப்பொருள் ஒழிப்பு ஓட்டம் 2026” னை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF60KB )
ஜமாபந்தி-2026
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விக்கிரவாண்டி வட்டத்தில் 17-06-2026 அன்று பொதுமக்களிடமிருந்து ஜமாபந்தி கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மேலும் அறிய (PDF26KB )
ஜமாபந்தி-2026
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஜமாபந்தியினை விக்கிரவாண்டி வட்டத்தில் 16-06-2026 அன்று தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். மேலும் அறிய (PDF31KB )
ஜமாபந்தி
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026விழுப்புரம் மாவட்டத்திற்கான ஜமாபந்தி அட்டவணையை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். மேலும் அறிய(PDF183KB )
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 05-06-2026 அன்று வானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF191KB )