மூடுக

ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் திறப்பு விழா

வெளியிடப்பட்ட தேதி : 06/07/2026
Combined Court Building inauguration

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் திரு.சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவர்கள் 04-07-2026 அன்று விக்கிரவாண்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் அறிய(PDF52KB )