ஊடக வெளியீடுகள்

வடிகட்டவும்:
மாவட்ட ஆட்சியர் விழா

மாவட்ட ஆட்சித்தலைவர் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 04-06-2026 அன்று பள்ளி தொடக்க நாளையொட்டி மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள்,குறிப்பேடுகள் மற்றும் சீருடைகளை வழங்கினார். மேலும் அறிய(PDF29KB )  

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 02-06-2026 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய(PDF26KB )        

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 26-05-2026 அன்று விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய(PDF23KB )    

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 21-05-2026 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய(PDF27KB )    

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 20-05-2026 அன்று தனியார் பள்ளி வாகனங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF34KB )      

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 19-05-2026 அன்று விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய(PDF206KB )      

Polling Personnel Randomization

வாக்குப்பதிவு அலுவலர்கள் தற்செயல் தெரிவு முறை

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2026

சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 21-04-2026 அன்று தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதுவு அலுவலர்களுக்கான இறுதி கட்ட தற்செயல் தெரிவு முறை நடைபெற்றது. மேலும் அறிய(PDF406KB )

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026

சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 20-04-2026 அன்று வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்றுவரும் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF26KB )

Sveep Activities-20261

தேர்தல் விழிப்புணர்வு-2026

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 முன்னிட்டு 18-04-2026 அன்று 100 சதவீதம் வாக்களிப்பதனை வலியுறுத்தும் விதமாக 3D Projection Mapping  விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் அறிய (PDF45KB )  

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026

சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 18-04-2026 அன்று வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்றுவரும் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF25KB )