வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
வெளியிடப்பட்ட தேதி : 30/10/2026
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 29-10-2026 அன்று வடக்கிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் விதமாக நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF34KB)



