மூடுக

மாவட்ட ஆட்சித்தலைவர் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட தேதி : 04/06/2026
மாவட்ட ஆட்சியர் விழா

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 04-06-2026 அன்று பள்ளி தொடக்க நாளையொட்டி மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள்,குறிப்பேடுகள் மற்றும் சீருடைகளை வழங்கினார். மேலும் அறிய(PDF29KB )

 

District Collector Function2