மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 07-08-2026 அன்று பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF193KB)
மேலும் பலசாலை பாதுகாப்பு ரோந்து வாகனம்
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 05-08-2026 அன்று நெடுஞ்சாலை சாலை பாதுகாப்பு ரோந்து வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF194KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 04-08-2026 அன்று செஞ்சி வட்டம் மற்றும் மயிலம், வல்லம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF27KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 04-08-2026 அன்று மரக்காணம் மற்றும் வளவனூர் அரசு மருத்துவமனை வளாக கூடுதல் கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மேலும் அறிய(PDF188KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 01-08-2026 அன்று வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF47KB)
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 01/08/2026மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் 31-07-2026 அன்று பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அறிய(PDF29KB)
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 01/08/2026மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் 31-07-2026 அன்று பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும் அறிய(PDF29KB)
மேலும் பலவிழிப்புணர்வு வாகனம்
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 30-07-2026 அன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பயிர்க் காப்பீட்டு விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF188KB)
மேலும் பலமாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2026தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் 29-07-2026 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF189KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 28-07-2026 அன்று திண்டிவனம் மற்றும் மரக்காணம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF23KB)
மேலும் பல