மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
District Monitoring Officer Inspection

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 22/09/2025

தொழிலாளர் ஆணையர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் 20-09-2025 அன்று திண்டிவனம் நகராட்சிகுட்பட்ட பகுதியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF200KB )    

மேலும் பல
மாவட்ட ஆட்சியர் விழா

மாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 22/09/2025

மாவட்ட ஆட்சியர் அவர்கள் 20-09-2025 அன்று திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களை தலைமை தாங்கி திறந்து வைத்தார். மேலும் அறிய(PDF38KB )  

மேலும் பல
Cleaning Mission1

தூய்மை மிஷன்

வெளியிடப்பட்ட நாள்: 20/09/2025

மாவட்ட ஆட்சியர் அவர்கள் 19-09-2025 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் தூய்மை மிஷன் திட்டத்தினை துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF28KB )  

மேலும் பல
Honorable Minister Review Meeting1

மாண்புமிகு அமைச்சர் ஆய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2025

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 18-09-2025 அன்று மநில அளவிலான அடைவுத் தேர்வு-2025 குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்தினார். மேலும் அறிய (PDF523KB )  

மேலும் பல
Govt Welfare Assistance

அரசு நலத்திட்ட உதவிகள்

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2025

மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் 16-09-2025 அன்று மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் இணைப்பு மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார்கள். மேலும் அறிய(PDF210KB )  

மேலும் பல
Anbu Karangal Scheme1

அன்புக் கரங்கள் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025

மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அன்புக் கரங்கள் திட்டம் 15-09-2025 அன்று துவக்கி வைத்து, பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கினார்கள். மேலும் அறிய(PDF33KB )  

மேலும் பல
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு1

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2025

தொழிலாளர் ஆணையர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் 12-09-2025 அன்று மரக்காணம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார். மேலும் அறிய (PDF26KB )  

மேலும் பல
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 11/09/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 10-09-2025 அன்று வானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய (PDF201KB )  

மேலும் பல
International Youth Day-2025

சர்வதேச இளைஞர் தின விழா-2025

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  10-09-2025 அன்று சர்வதேச இளைஞர் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தனை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF27KB )    

மேலும் பல
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 09-09-2025 அன்று திருவெண்ணெய்நல்லூர் அரசு பள்ளிகளை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய (PDF27KB )

மேலும் பல