மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
மாண்புமிகு அமைச்சர்கள் ஆய்வு1

மாண்புமிகு அமைச்சர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 28/01/2023

மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு ஊரகவளர்ச்சிதுறை அமைச்சர் திரு. இ. பெரியசாமி அவர்கள் 28-01-2023 அன்று மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 38KB )      

மேலும் பல
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2023

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 27-01-2022 அன்று வளர்ச்சித் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 28KB )    

மேலும் பல
கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2023

கிராம சபை கூட்டம் வீராமூர் ஊராட்சியில் 26-01-2023 அன்று நடைபெற்றது. மேலும் அறிய (PDF 24KB )

மேலும் பல
குடியரசு தின விழா நிகழ்ச்சிகள்

குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் – 2023

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2023

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் குடியரசு தின விழா 26-01-2023 அன்று வெகுவிமரிசையாக கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. மேலும் அறிய (PDF 27KB )      

மேலும் பல
தேசிய வாக்காளர் தினம்

தேசிய வாக்காளர் தினம்

வெளியிடப்பட்ட நாள்: 25/01/2023

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக, தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 25-01-2023 அன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அறிய (PDF 99KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கிராம சபா தகவல்கள்

வெளியிடப்பட்ட நாள்: 23/01/2023

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தகவல்கள். மேலும் அறிய (PDF 26KB )

மேலும் பல

மாண்புமிகு அமைச்சர் விழா

வெளியிடப்பட்ட நாள்: 23/01/2023

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் விழா. மேலும் அறிய (PDF 25KB)

மேலும் பல
மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை1

மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2023

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுவிநியோக திட்டத்தின் சிறப்பு குறைதீர்வு முகாமினை 21-01-2023 அன்று பார்வையிட்டார். மேலும் அறிய (PDF 96KB )  

மேலும் பல
மாண்புமிகு அமைச்சர் விழா

மாண்புமிகு அமைச்சர் விழா

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2023

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் 20-01-2023 அன்று அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் அறிய (PDF 32KB )    

மேலும் பல
மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் விழா1

மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் விழா

வெளியிடப்பட்ட நாள்: 19/01/2023

மாண்புமிகு ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜ்ஜு அவர்கள் 19-01-2023 அன்று மாநில அளவிலான சட்டப்பணிகள் ஆணை குழு சிறப்பு முகாமினை துவக்கி வைத்தார். மேலும் அறிய (PDF 102KB )  

மேலும் பல