மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 08-10-2025 அன்று வடக்கிழக்கு பருவமழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF208KB )
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 06-10-2025 அன்று காணொளிக்காட்சி வாயிலாக செஞ்சி பேரூராட்சி அகரம் பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை சார்பில் கட்டப்பட்ட சமூக நீதி மாணவியர் விடுதியை திறந்து வைத்தார். மேலும் அறிய(PDF200KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 03-10-2025 அன்று கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF203KB )
மேலும் பலகூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2025கூடுதல் தலைமைச் செயலாளர்/தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் அவர்கள் 03-10-2025 அன்று விழுப்புரம் மின் விநியோக உபகரணங்கள் ஸ்டோரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF387KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 30-09-2025 அன்று மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF208KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 29-09-2025 அன்று திண்டிவனம் வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF204KB )
மேலும் பலஅணைக்கட்டு புனரமைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 27/09/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தளவானூர் பகுதியில் அமைந்துள்ள அணைக்கட்டு புனரமைப்பு பணியினை 26-09-2025 அன்று தொடங்கி வைத்தார். மேலும் அறிய(PDF199KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2025மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 23-09-2025 அன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF207KB )
மேலும் பலதீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளிக்காட்சி வாயிலாக 22-09-2025 அன்று தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக புதிய மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தை திறந்து வைத்தார். மேலும் அறிய(PDF24KB )
மேலும் பல