• விளக்கப் படம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் ஆரம்ப நாள் முடிவு நாள் கோப்பு
மாவட்ட சமூகநல அலுவலகம், விழுப்புரம் (மாவட்ட மகளிர் அதிகார மையம்)

மாவட்ட சமூகநல அலுவலகம், விழுப்புரம்- மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் காலியாக உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப பணியாளர் பணிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அறிவிக்கை(PDF527KB )

01/09/2025 22/09/2025 பார்க்க (181 KB)
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை

கிராம உதவியாளர் பதவியில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள காலியிடங்களை நிரப்புதல்.

1.) கண்டாச்சிபுரம்(PDF409KB )

2.) திண்டிவனம் (PDF657KB )

3.) மரக்காணம் (PDF575KB )

4.) செஞ்சி (PDF691KB )

5.) மேல்மலையனூர் (PDF451KB )

18/08/2025 16/09/2025 பார்க்க (3 MB)
விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் மிஷன் வட்சாலயா திட்டத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சியர் அவர்களை தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உள்ள குழந்தைகளுக்கான அவசர உதவி அலகின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடம் மற்றும் விழுப்புரம் மாவட்ட –  புதிய பேருந்து நிலையத்தில் செயல்படவுள்ள குழந்தைகளுக்கான அவசர உதவி மையத்திற்கான மேற்பார்வையாளர் – 3  மற்றும் வழக்கு பணியாளர் -3 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிக்கை(PDF2.2MB )

28/08/2025 11/09/2025 பார்க்க (45 KB)
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், விழுப்புரம்

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள பழங்குடியினருக்கான (ST) சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் மூலம் அலுவலக உதவியாளர் (காலியிடம் 1) பணியிடத்திற்கு நேரடி நியமன அறிவிக்கை.

அறிவிக்கை(PDF162KB )

26/06/2025 25/07/2025 பார்க்க (29 KB)
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை

மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 288 சமையல் உதவியாளா் காலிப்பணிடங்களை நிரப்புதல்.

அறிவிக்கை(PDF1.3MB )

11/04/2025 28/04/2025 பார்க்க (113 KB)
மாவட்ட சுகாதார சங்கம், விழுப்புரம்

மருத்துவ அலுவலர், செவிலியர், பல்நோக்கு சுகாதார பணியாளர்(சுகாதார அய்வாளர் நிலை-II), மருத்துவமனை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேறகப்படுகிறது. அறிவிக்கை (PDF827KB )

15/03/2025 28/03/2025 பார்க்க (199 KB)
மாவட்ட சுகாதார சங்கம், விழுப்புரம்

ரேடியோகிராபர், டிஸ்பன்சர்(விநியோகிப்பாளர்), தடுப்பூசி குளிர்பதன மேலாளர், ஆலோசகர், கணக்கு உதவியாளர் (DPMU), மாவட்ட தர ஆலோசகர், யோகா பயிற்சியாளர், ICTC ஆலோசகர், ICTC ஆய்வக நுட்புநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேறகப்படுகிறது. அறிவிக்கை(PDF1.3MB )

15/03/2025 28/03/2025 பார்க்க (243 KB)
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை முதன்மை நீர் பகுப்பாய்வகம், சென்னை-32

வேதியியலாளர், ஆய்வக நுட்புனர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அறிவிக்கை(PDF1.3MB )

05/03/2025 11/03/2025 பார்க்க (400 KB)
2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தின் சமூகப்பணி உறுப்பினர்கள் தேர்வு செய்ய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை – விழுப்புரம் மாவட்டம் – இளைஞர் நீதிக்குழுமம் – இரண்டு சமூகப்பணி உறுப்பினர்கள் – மதிப்பூதியம் அடிப்படையில் – ரூ.40,000 (20 அமர்வுகள்)

விண்ணப்பதார்கள் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது  7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும் (அல்லது) குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் பரிபவராக இருத்தல் வேண்டும். மேலும், பத்திரிக்கையில் செய்தி வெளியிடும் நாளில், விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். அறிவிக்கை (PDF1.2MB )

மேலும், விண்ணப்பபடிவத்தினை விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது துறை சார்ந்த இணையத்தள முகவரியிலிருந்து இங்கே சொடுக்குக   விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

21/02/2025 07/03/2025 பார்க்க (341 KB)
சிறப்புத்திட்ட அமலாக்கத் துறை

விழுப்புரம் மாவட்டத்தில் இளம் தொழில் வல்லுநர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்தல்.

அறிவிக்கை (PDF1.2MB )

07/02/2025 21/02/2025 பார்க்க (16 KB)