மூடுக

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் ஆரம்ப நாள் முடிவு நாள் கோப்பு
மகளிர் நல அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் மகளிர் நல அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

26/11/2018 20/12/2018 பார்க்க (224 KB)
உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலிப்பணியிடம்

உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளர் காலிப்பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

12/09/2018 28/09/2018 பார்க்க (92 KB)
திண்டிவனம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலிப்பணியிடம்

திண்டிவனம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளர் காலிப்பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

06/09/2018 20/09/2018 பார்க்க (94 KB)
சின்னசேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலிப்பணியிடம்

சின்னசேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளர் காலிப்பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

06/09/2018 17/09/2018 பார்க்க (134 KB)
சத்துணவு திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சியர்.

மேலும் விவரங்களுக்கு இணைப்பில் உள்ள ஆவணத்தை பார்க்கவும்

01/08/2018 20/08/2018 பார்க்க (1 MB)
இந்தியன் விமானப் படையில் ஏர்மேன் பதவிக்கு அழைப்பு

திருமணமாகாத பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இந்திய குடிமகன்களிடமிருந்து இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணியிடத்திற்க்கு விண்ண்ப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. இதற்கான தேர்வு, தஞ்சாவூர் மாவட்டம் அன்னை சத்யா ஸ்டேடியம் இடத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்கள் அறிய, இணைப்பு பக்கத்தை பார்க்கவும்

17/07/2018 26/07/2018 பார்க்க (97 KB)
வெள்ளிமலை-ஆண்கள் மேல் நிலை பள்ளி-ஆசிரியர்கள் நியமனம்

விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமலை-உண்டு உறைவிட ஆண்கள் மேல் நிலை பள்ளியில் தொகுப்பூதியம் மற்றும் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள்  மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் நியமனம் – மாவட்ட ஆட்சியர்

04/07/2018 20/07/2018 பார்க்க (214 KB)