மூடுக

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் ஆரம்ப நாள் முடிவு நாள் கோப்பு
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல்

திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத் தரப்பு ஈப்பு ஒட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை நிரப்புதல்.

06/11/2025 20/11/2025 பார்க்க (2 MB)
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல்

கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தரப்பு ஈப்பு ஒட்டுநர் மற்றும் இரவுக் காவலா் காலிப்பணியிடங்களை நிரப்புதல்.

06/11/2025 20/11/2025 பார்க்க (791 KB)
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல்

வானூர் ஊராட்சி ஒன்றியத் தரப்பு ஈப்பு ஒட்டுநர் காலிப்பணியிடங்களை நிரப்புதல்.

06/11/2025 20/11/2025 பார்க்க (2 MB)
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல்

வல்லம் ஊராட்சி ஒன்றியத் தரப்பு இரவுக் காவலா் காலிப்பணியிடங்களை நிரப்புதல்.

06/11/2025 20/11/2025 பார்க்க (952 KB)
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல்

மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத் தரப்பு அலுவலக உதவியாளா் மற்றும் இரவுக்காவலர் காலிப்பணியிடங்களை நிரப்புதல்.

06/11/2025 20/11/2025 பார்க்க (3 MB)
விழுப்புரம் மாவட்டம் சமூக நல அலுவலகம் மாவட்ட மகளிர் அதிகார மையம்

மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள ஒரு  பாலின நிபுணர்(GENDER SPECIALIST) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

அறிவிக்கை(PDF48KB )

08/10/2025 27/10/2025 பார்க்க (41 KB)
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை

கிராம உதவியாளர் பதவிக்கான காலியிடங்களை நிரப்புதல்.

அறிவிக்கை(PDF2MB)

01/10/2025 15/10/2025 பார்க்க (634 KB)
மாவட்ட சமூகநல அலுவலகம், விழுப்புரம் (மாவட்ட மகளிர் அதிகார மையம்)

மாவட்ட சமூகநல அலுவலகம், விழுப்புரம்- மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் காலியாக உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப பணியாளர் பணிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அறிவிக்கை(PDF527KB )

01/09/2025 22/09/2025 பார்க்க (181 KB)
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை

கிராம உதவியாளர் பதவியில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள காலியிடங்களை நிரப்புதல்.

1.) கண்டாச்சிபுரம்(PDF409KB )

2.) திண்டிவனம் (PDF657KB )

3.) மரக்காணம் (PDF575KB )

4.) செஞ்சி (PDF691KB )

5.) மேல்மலையனூர் (PDF451KB )

18/08/2025 16/09/2025 பார்க்க (3 MB)
விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் மிஷன் வட்சாலயா திட்டத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சியர் அவர்களை தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உள்ள குழந்தைகளுக்கான அவசர உதவி அலகின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடம் மற்றும் விழுப்புரம் மாவட்ட –  புதிய பேருந்து நிலையத்தில் செயல்படவுள்ள குழந்தைகளுக்கான அவசர உதவி மையத்திற்கான மேற்பார்வையாளர் – 3  மற்றும் வழக்கு பணியாளர் -3 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிக்கை(PDF2.2MB )

28/08/2025 11/09/2025 பார்க்க (45 KB)