• விளக்கப் படம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் ஆரம்ப நாள் முடிவு நாள் கோப்பு
மாவட்ட சமூகநல அலுவலகம், விழுப்புரம் (மாவட்ட மகளிர் அதிகார மையம்)

மாவட்ட சமூகநல அலுவலகம், விழுப்புரம்- மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் காலியாக உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப பணியாளர் பணிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அறிவிக்கை(PDF527KB )

01/09/2025 22/09/2025 பார்க்க (181 KB)
விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் மிஷன் வட்சாலயா திட்டத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சியர் அவர்களை தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உள்ள குழந்தைகளுக்கான அவசர உதவி அலகின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடம் மற்றும் விழுப்புரம் மாவட்ட –  புதிய பேருந்து நிலையத்தில் செயல்படவுள்ள குழந்தைகளுக்கான அவசர உதவி மையத்திற்கான மேற்பார்வையாளர் – 3  மற்றும் வழக்கு பணியாளர் -3 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிக்கை(PDF2.2MB )

28/08/2025 11/09/2025 பார்க்க (45 KB)
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை

கிராம உதவியாளர் பதவியில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள காலியிடங்களை நிரப்புதல்.

1.) கண்டாச்சிபுரம்(PDF409KB )

2.) திண்டிவனம் (PDF657KB )

3.) மரக்காணம் (PDF575KB )

4.) செஞ்சி (PDF691KB )

5.) மேல்மலையனூர் (PDF451KB )

18/08/2025 16/09/2025 பார்க்க (3 MB)
ஆவணகம்