ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | ஆரம்ப நாள் | முடிவு நாள் | கோப்பு |
---|---|---|---|---|
2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தின் சமூகப்பணி உறுப்பினர்கள் தேர்வு செய்ய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை – விழுப்புரம் மாவட்டம் – இளைஞர் நீதிக்குழுமம் – இரண்டு சமூகப்பணி உறுப்பினர்கள் – மதிப்பூதியம் அடிப்படையில் – ரூ.40,000 (20 அமர்வுகள்) விண்ணப்பதார்கள் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும் (அல்லது) குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் பரிபவராக இருத்தல் வேண்டும். மேலும், பத்திரிக்கையில் செய்தி வெளியிடும் நாளில், விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். அறிவிக்கை (PDF1.2MB ) மேலும், விண்ணப்பபடிவத்தினை விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது துறை சார்ந்த இணையத்தள முகவரியிலிருந்து இங்கே சொடுக்குக விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். |
21/02/2025 | 07/03/2025 | பார்க்க (341 KB) |
சிறப்புத்திட்ட அமலாக்கத் துறை | விழுப்புரம் மாவட்டத்தில் இளம் தொழில் வல்லுநர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்தல். அறிவிக்கை (PDF1.2MB ) |
07/02/2025 | 21/02/2025 | பார்க்க (16 KB) |