மூடுக

ஒப்பந்தப்புள்ளிகள்

ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு விவரம் ஆரம்ப நாள் முடிவு நாள் கோப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணிமுக்தா நதி துணை படுகையி்ல் 10 எண்கள் பண்ணைக்குட்டைகள் அமைத்தல்- ஒப்பந்தப்புள்ளி– –கோருதல்-தொடா்பாக

வேளாண்மை பொறியியல் துறை – 2020-21 ஆம் ஆண்டிற்கான   தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம்-III-கீழ்  கள்ளக்குறிச்சி (விழுப்புரம் மாவட்டத்தில் பிரிக்கப்பட்டது) மாவட்டத்தின்   மணிமுக்தா  நதி துணை  படுகையி்ல் சங்கராபுரம் ரிஷிவந்தியம், தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம்  வட்டாரத்தில் 10 எண்கள் பண்ணைக்குட்டைகள் – அமைப்பதற்கு- ஒப்பந்தப்புள்ளி–கோருதல்-தொடா்பாக

06/01/2021 20/01/2021 பார்க்க (220 KB)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முஷ்குந்தா துணை படுகையி்ல் 8 எண்கள் பண்ணைக்குட்டைகள் அமைத்தல்- ஒப்பந்தப்புள்ளி–கோருதல்-தொடா்பாக

வேளாண்மை பொறியியல் துறை – 2020-21 ஆம் ஆண்டிற்கான   தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம்-III-கீழ்  கள்ளக்குறிச்சி (விழுப்புரம் மாவட்டத்தில் பிரிக்கப்பட்டது) மாவட்டத்தின்  முஷ்குநதா நதி துணை  படுகையி்ல் சங்கராபுரம் மற்றும் ரிஷிவந்தியம்  வட்டாரத்தில் 8 எண்கள் பண்ணைக்குட்டைகள் – அமைப்பதற்கு- ஒப்பந்தப்புள்ளி– கோருதல்-தொடா்பாக

06/01/2021 20/01/2021 பார்க்க (203 KB)
ஆவணகம்