மூடுக

ஒப்பந்தப்புள்ளிகள்

ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு விவரம் ஆரம்ப நாள் முடிவு நாள் கோப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ் பெண்ணையாற்று நதி துணை படுகையில் 10 எண்கள் பண்ணைக்குட்டைகள் அமைத்தல்- ஒப்பந்தப்புள்ளி– –கோருதல்-தொடா்பாக

வேளாண்மை பொறியியல் துறை – 2024-25 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம்-IV-கீழ் விழுப்புரம் மாவட்டத்தின் கீழ் பெண்ணையாற்று  நதி துணை  படுகையில் திருவெண்ணெய்நல்லூர் மற்றும் காணை வட்டாரங்களில்  10 எண்கள் பண்ணைக்குட்டைகள் – அமைப்பதற்கு- ஒப்பந்தப்புள்ளி–கோருதல்-தொடா்பாக.

27/11/2024 12/12/2024 பார்க்க (246 KB)
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ் பெண்ணையாற்று நதி துணை படுகையில் 14 எண்கள் பண்ணைக்குட்டைகள் அமைத்தல்- ஒப்பந்தப்புள்ளி– –கோருதல்-தொடா்பாக

வேளாண்மை பொறியியல் துறை – 2024-25 ஆம் ஆண்டிற்கான   தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம்-IV-கீழ் விழுப்புரம் மாவட்டத்தின்    கீழ் பெண்ணையாற்று     நதி துணை  படுகையில் கண்டமங்கலம் மற்றும் கோலியனூர் வட்டாரங்களில்  14 எண்கள் பண்ணைக்குட்டைகள் – அமைப்பதற்கு- ஒப்பந்தப்புள்ளி–கோருதல்-தொடா்பாக.

27/11/2024 12/12/2024 பார்க்க (247 KB)
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின்கீழ் இடுபொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.01/ட்டி.என்.ஐயம்-வேளாண்மை/விபிஎம்/ பேஸ்-2/ பொருள்/23-24க்கு கோருதல்

மக்காச்சோளம் மற்றும் உளுந்து  விதைகளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணையாறு உபவடிநில பகுதிகளுக்கு சப்ளை செய்தல்

11/10/2023 26/10/2023 பார்க்க (1 MB)
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின்கீழ் இடுபொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.02/ட்டி.என்.ஐயம்-வேளாண்மை/விபிஎம்/ பேஸ்-2/ பொருள்/23-24க்கு கோருதல்

ஜிப்சம் உரங்களை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணையாறு உபவடிநில பகுதிகளுக்கு சப்ளை செய்தல்.

11/10/2023 26/10/2023 பார்க்க (1 MB)
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின்கீழ் இடுபொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.03/ட்டி.என்.ஐயம்-வேளாண்மை/விபிஎம்/ பேஸ்-2/ பொருள்/23-24க்கு கோருதல்

உயிரியல் பூச்சி மருந்துகள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள்  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணையாறு உபவடிநில பகுதிகளுக்கு சப்ளை செய்தல்.

11/10/2023 26/10/2023 பார்க்க (1 MB)
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின்கீழ் இடுபொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.04/ட்டி.என்.ஐயம்-வேளாண்மை/விபிஎம்/ பேஸ்-2/ பொருள்/23-24க்கு கோருதல்

மணிலா நுண்ணூட்ட உரம் மற்றம் உயிர் உரங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணையாறு மற்றும் கீழ்வெள்ளாறு உபவடிநில பகுதிகளுக்கு சப்ளை செய்தல்.

11/10/2023 26/10/2023 பார்க்க (1 MB)
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ் பெண்ணையாறு துணை படுகையில் 20 எண்கள் பண்ணைக்குட்டைகள் அமைத்தல் – ஒப்பந்தப்புள்ளி கோருதல் – தொடர்பாக.

வேளாண்மை பொறியியல் துறை – 2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் IV-கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் பெண்ணையாறு நதி துணை படுகையில் திருக்கோவிலூர், திருவெண்ணெய்நல்லூர், முகையூர், காணை, கண்டமங்கலம் மற்றும் கோலியனூர் வட்டாரத்தில் 20 எண்கள் பண்ணைக்குட்டைகள் அமைப்பதற்கு ஒப்பந்தபுள்ளி கோருதல் – தொடர்பாக.

20/09/2023 04/10/2023 பார்க்க (598 KB)
தமிழ்நாடு விநியோகத் தொடர் மேலாண்மை IIஆம் கட்டம்- முதன்மை பதப்படுத்தும் நிலையம் குத்தகைக்கு விட ஏலம் நடத்தப்படுகிறது.

விழுப்புரம் மாவட்ட மாத்தூர் முதன்மை பதப்படுத்தும் மையத்தில் முந்திரி பயிறுக்கான முதல் நிலை பதப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள இயலும். RFP(PDF604KB)

18/08/2023 05/09/2023 பார்க்க (538 KB)
தமிழ்நாடு விநியோகத் தொடர் மேலாண்மை IIஆம் கட்டம்- இரண்டு முதன்மை பதப்படுத்தும் நிலையம் குத்ததைகக்கு விட ஏலம் நடத்தப்படுகிறது.

1. விழுப்புரம் மாவட்டம் – ஓங்கூர் முதன்மை பதப்படுத்து காய்கறிகள் பிற விரைவில் அழுகும் பொருட்கள், சிறு தானியங்கள், பயிறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை முதல் நிலை பதப்படுத்துதல் பணிகளை மேற்கொள்ளலாம்

2. விழுப்புரம் மாவட்ட மாத்தூர் முதன்மை பதப்படுத்தும் மையத்தில் முந்திரி பயிறுக்கான முதல் நிலை பதப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள இயலும். RFP-1(PDF605KB)

12/07/2023 01/08/2023 பார்க்க (126 KB)
தமிழ்நாடு விநியோகத் தொடர் மேலாண்மை IIஆம் கட்டம்- இரண்டு முதன்மை பதப்படுத்தும் நிலையம் குத்ததைகக்கு விட ஏலம் நடத்தப்படுகிறது.

1. விழுப்புரம் மாவட்டம் – ஓங்கூர் முதன்மை பதப்படுத்து காய்கறிகள் பிற விரைவில் அழுகும் பொருட்கள், சிறு தானியங்கள், பயிறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை முதல் நிலை பதப்படுத்துதல் பணிகளை மேற்கொள்ளலாம்

2. விழுப்புரம் மாவட்ட மாத்தூர் முதன்மை பதப்படுத்தும் மையத்தில் முந்திரி பயிறுக்கான முதல் நிலை பதப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள இயலும். RFP(PDF604KB)

23/05/2023 06/06/2023 பார்க்க (507 KB)