• விளக்கப் படம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

ஒப்பந்தப்புள்ளிகள்

ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு விவரம் ஆரம்ப நாள் முடிவு நாள் கோப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ் பெண்ணையாறு துணை படுகையில் 9 எண்கள் பண்ணைக்குட்டைகள் அமைத்தல் – ஒப்பந்தப்புள்ளி கோருதல் – தொடர்பாக.

வேளாண்மை பொறியியல் துறை – 2025-26 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் IV-கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் கீழ் பெண்ணையாறு நதி துணை படுகையில் திருவெண்ணெய்நல்லூர், கண்டமங்கலம், காணை மற்றும் கோலியனூர் வட்டாரத்தில் 9 எண்கள் பண்ணைக்குட்டைகள் அமைப்பதற்கு ஒப்பந்தபுள்ளி கோருதல் – தொடர்பாக.

28/08/2025 15/09/2025 பார்க்க (475 KB)
ஆவணகம்