ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் ஆரம்ப நாள் முடிவு நாள் கோப்பு
மாவட்ட நல சங்கம் – விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள   அரசு மருத்துமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தற்காலிக செவிலியர் (Staff Nurse) பதவிக்கு 2095  விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் தகுதியற்றவை 443 விண்ணப்பங்கள் ஆகும்.  மீதமுள்ள 1652 விண்ணப்பங்களில் விதிமுறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 80 செவிலியர்களின் பெயர் விவரங்கள் கீழ்கண்டவாறு வெளியிடப்படுகிறது.

07/10/2026 14/10/2026 பார்க்க (3 MB)
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

விழுப்புரம் இளைஞர் நீதிக்குழுமத்தில் கூடுதல் பணியிடங்களான இளநிலை உதவியாளர் உடன் இணைந்த பதிவறை எழுத்தர் (Junior Assistant cum Record Clerk – 1) பணியிடம் மற்றும் அலுவலக உதவியாளர் (Office Assistant – 1) ஆகிய பணியிடங்களுக்கு ஒருவருட கால ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் தேர்வு செய்ய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிக்கை(PDF444KB)

22/09/2026 19/10/2026 பார்க்க (192 KB)