EVM தற்செயல் தெரிவு முறை
வெளியிடப்பட்ட தேதி : 11/04/2026
சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 11-04-2026 அன்று வாக்குப்பதிவு இயந்திரத்திற்கான Ballot Unit முதற்கட்ட தற்செயல் தெரிவு முறை நடைபெற்றது. மேலும் அறிய(PDF396KB )