EVM வைக்கப்பட்ட அறைகள் சீலிடப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 23/10/2019மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்ட பாதுகாப்பான அறையில், தேர்தல் பொதுப்பார்வையாளர், மாவட்ட ஆட்சித்தலைவர்/மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் 22-10-2019 அன்று வைக்கப்பட்டது. மேலும் அறிய (PDF 33KB)
மேலும் பலஇடைத்தேர்தலை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 18/10/2019விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு 21-10-2019 அன்று விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் அறிய (PDF 140KB)
மேலும் பலஇரண்டாவது சுற்று கணினி குலுக்கல் முறையில் EVM இயந்திரங்கள் ஒதிக்கீடு
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2019விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் இரண்டாவது சுற்று கணினி குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு(EVM) இயந்திரங்கள் ஒதிக்கிடும் பணி 14-10-2019 அன்று நடைபெற்றது. மேலும்…
மேலும் பலவாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2019விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சியை தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 13-10-2019 அன்று பார்வையிட்டனர். மேலும் அறிய (PDF 20KB)
மேலும் பலமுதல் சுற்று கணினி குலுக்கல் முறையில் EVM இயந்திரங்கள் ஒதிக்கீடு
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2019விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் முதல் சுற்று கணினி குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு(EVM) இயந்திரங்கள் ஒதிக்கிடும் பணி 09-10-2019 அன்று நடைபெற்றது. மேலும்…
மேலும் பலவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்-வாக்குப்பதிவு மையங்கள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2019மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு மையங்களை 29-09-2019 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 18KB)
மேலும் பலதேர்தல் கட்டுப்பாட்டு அறை
வெளியிடப்பட்ட நாள்: 28/09/2019விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது தொடர்பான புகார்களை தெரிவிக்க ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் அறிய (PDF…
மேலும் பலவாக்கு எண்ணும் மையம் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2019மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தினை 22-09-2019 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 22KB)
மேலும் பலவிக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2019விழுப்புரம் மாவட்டம் 75 விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி மற்றும் பணி கால அட்டவணை பற்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு. மேலும் அறிய (PDF 2MB)
மேலும் பல