அணைக்கட்டு புனரமைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 27/09/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தளவானூர் பகுதியில் அமைந்துள்ள அணைக்கட்டு புனரமைப்பு பணியினை 26-09-2025 அன்று தொடங்கி வைத்தார். மேலும் அறிய(PDF199KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2025மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 23-09-2025 அன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF207KB )
மேலும் பலதீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளிக்காட்சி வாயிலாக 22-09-2025 அன்று தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக புதிய மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தை திறந்து வைத்தார். மேலும் அறிய(PDF24KB )
மேலும் பலமாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2025தொழிலாளர் ஆணையர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் 20-09-2025 அன்று திண்டிவனம் நகராட்சிகுட்பட்ட பகுதியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF200KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2025மாவட்ட ஆட்சியர் அவர்கள் 20-09-2025 அன்று திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களை தலைமை தாங்கி திறந்து வைத்தார். மேலும் அறிய(PDF38KB )
மேலும் பலதூய்மை மிஷன்
வெளியிடப்பட்ட நாள்: 20/09/2025மாவட்ட ஆட்சியர் அவர்கள் 19-09-2025 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் தூய்மை மிஷன் திட்டத்தினை துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF28KB )
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 19/09/2025மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 18-09-2025 அன்று மநில அளவிலான அடைவுத் தேர்வு-2025 குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்தினார். மேலும் அறிய (PDF523KB )
மேலும் பலஅரசு நலத்திட்ட உதவிகள்
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2025மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் 16-09-2025 அன்று மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் இணைப்பு மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார்கள். மேலும் அறிய(PDF210KB )
மேலும் பலஅன்புக் கரங்கள் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அன்புக் கரங்கள் திட்டம் 15-09-2025 அன்று துவக்கி வைத்து, பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கினார்கள். மேலும் அறிய(PDF33KB )
மேலும் பல