விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 17/12/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 17-12-2025 தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF25KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 13/12/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 12-12-2025 அன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு உரிமைத்தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டையினை வழங்கினார். மேலும் அறிய(PDF31KB )
மேலும் பலசிறப்பு தீவிர திருத்தம்
வெளியிடப்பட்ட நாள்: 13/12/2025சிறப்புத் தீவிரத் திருத்த மேற்பார்வையாளர்(வடக்கு மண்டலம்) மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 12-12-2025 அன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுடன் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த ஆலோசனக்கூட்டம் நடைபெற்றது. மேலும் அறிய(PDF25KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 11-12-2025 அன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF222KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 11-12-2025 அன்று அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. மேலும் அறிய(PDF28KB )
மேலும் பலமாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 19-12-2025 அன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார். மேலும் அறிய (PDF41KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 10-12-2025 அன்று பெரியசெவலை கூட்டுறவு சர்க்கரை அலையில் கரும்பு அரவை பணியினை துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF211KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 08-12-2025 அன்று அரகண்டநல்லூர் பேரூராட்சியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்காக காணொளிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி வைத்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பணியினை தொடங்கி வைத்தார். மேலும் அறிய(PDF31KB )
மேலும் பலமாண்புமிகு துணை முதல்வர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025மாண்புமிகு துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 06-12-2025 அன்று அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் அறிய(PDF166KB )
மேலும் பலவிழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 04/12/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 04-12-2025 அன்று உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF217KB )
மேலும் பல