மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 26/06/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 26-06-2025 அன்று திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF36KB )
மேலும் பலவிழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 26/06/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 26-06-2025 அன்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF160KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 25-06-2025 அன்று வல்லம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF30KB )
மேலும் பலபுதிய கட்டிடம் திறப்பு
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2025மாவட்ட ஆட்சியர் தலைமையில், திருகோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் 21-06-2025 அன்று புதிதாக கட்டப்பட்ட அரசு கட்டிடங்களை திறந்து வைத்தார். மேலும் அறிய(PDF34KB )
மேலும் பலவிழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 21-06-2025 அன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF24KB )
மேலும் பலவேளாண் இயந்திரங்கள் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 20-06-2025 அன்று வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த முகாமினை துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF29KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 18-06-2025 அன்று செஞ்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF37KB )
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2025மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 17-06-2025 அன்று இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வக்குப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF25KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் விழா
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 17-06-2025 அன்று புதிய விரிவான மினிபஸ் சேவையினை தொடங்கி வைத்தார். மேலும் அறிய (PDF31KB )
மேலும் பலமாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 14/06/2025அரசு முதன்மைச் செயலாளர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் 13-06-2025 அன்று வானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்க்கொள்ளப்பட்டு வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF37KB )
மேலும் பல